Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

NDTV டூ வாஷிங்டன் போஸ்ட்: பர்கா தத்தின் சேஞ்ச் ஓவர்

NDTV-ன் முக்கிய அடையாளமாக திகழ்ந்தவர் பர்கா தத். இவர் தற்போது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குழுமத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை பர்கா தத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் போஸ்ட்டில் அவருக்கு உலகளாவிய விஷயங்களுக்கு கருத்துகளை பங்களிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.  இனி அனல் பறக்கும் பர்காதத்தை வாஷிங்டன் போஸ்ட்டில் பார்க்கலாம்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ