Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் - தொடரும் துப்பாக்கி சண்டை

இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேற்று முதலே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நடத்திய தாக்குதலுக்கு இந்தியா ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லை அருகே நவ்ஷேரா பகுதியில் இன்று அதிகாலை முதல் தொடர் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

எடிட்டர் சாய்ஸ்