Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேரலையில் வருகிறது காசி விஸ்வநாதர் தரிசனம்

காசியில் உள்ள நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்க விஸ்வநாதர் மற்றும் தங்க விசாலாட்சி தரிசனம் இன்று முதல் 3 நாட்கள் (28.10.16 to 30.10.16) வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 6.30முதல் 7.30 வரை நடைபெறும்.

இதை www.srikasi.org என்ற இணைய தளத்தில் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருடத்துக்கு ஒரு நாள் மட்டுமே இந்த தரிசனம் கிடைக்கும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ