Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஊழியர்களுக்கு கார், வீடு வழங்கி அசத்திய குஜராத் வியாபாரி

குஜராத்தில் பிரபல வைர வியாபாரி சவ்ஜிபாய் தோஹல்கியா. இவர் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது, தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு கார்களையும்,வீடுகளையும் வழங்கி அசத்துவார்.

இவர் இந்தாண்டும் தனது ஊழியர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். இந்தாண்டு அவர் தனது நிறுவனத்தில் 1,660 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கார்களையும், வீடுகளையும் வழங்கியுள்ளார்.

அதன்படி, 1,260 பேருக்கு காரும், 400 ஊழியர்களுக்கு வீட்டு மனையும் வழங்கியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்