Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் கடும் துப்பாக்கி சண்டை

ஜம்மு- காஷ்மீரின் அப்துல்லியன் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நேற்று முதலே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இன்று அதிகாலையும் தாக்குதல் நடைபெற்றது. இந்நிலையில் நான்கு மணி நேர இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் துப்பாக்கி சண்டை தொடங்கியுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ