Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலிஜியம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

நீதிபதிகள் நியமனப் பட்டியலை இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பி இருந்தது. இந்த பட்டியல் குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் பதில் அளிக்காத நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகில் ரோஹத்துக்கு, ஏன் இந்த தாமதம் என கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

மேலும், கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் ஏன் அதை தெரிவிக்கவில்லை. கடந்த ஒன்பது மாதமாக இதுகுறித்து எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.  வழக்கின் விசாரணை நவம்பர் 11-ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close