Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லையில் தீவிரவாதிகள் அட்டூழியம் - கோபத்தில் ராணுவம்

 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் குப்வாரா பகுதியில் நேற்று தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், ஒரு இந்திய வீரர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை சிதைத்துவிட்டு, மீண்டும் பாக்., எல்லைக்குள் ஓடிவிட்டனர் தீவிரவாதிகள். இதனால், இந்திய ராணுவம் கடும் கோபத்தில் உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதியும் கொல்லப்பட்டுள்ள நிலையில், தக்க பதிலடி கொடுக்க உள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. 

இன்று காலையும் பாக்., தரப்பில் இருந்து தாக்குதல்கள் தொடர்கின்றன. 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ