Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரதமர் மோடிக்கு, ராகுல் காந்தி திடீர் கடிதம்

ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு, அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள ராகுல், முன்னாள் ராணுவ வீரர்களும் பயன்பெறும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற அரசின் நடவடிக்கை தேவை என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close