Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாக்., அதிகாரிக்கு உதவிய அந்த இஸ்ரோ அதிகாரி யார்?

பாகிஸ்தான் உயர் ஆணையரின் கீழ் பணிபுரியும் மெஹ்மூத் அக்தர், உளவு பார்த்ததாக  டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், இஸ்ரோவில் உள்ள ஒரு அதிகாரி, இவருக்கு ரகசிய தகவல்களைக் கொடுத்துள்ளதாகவும், அவர் பெயரையும் கூறியுள்ளார். 

மேலும், பாகிஸ்தான் உயர் ஆணையர் அலுவலகத்தில் சில ஐ.எஸ்.ஐ ஏஜென்ட்டுகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். மொத்தம் எட்டு பாகிஸ்தான் ஆணையர் அலுவலக அதிகாரிகள் ஐ.எஸ்.ஐ.யால் பயிற்சி பெற்றுள்ளனராம். இவருக்கு டிப்ளமேட்டிக் இம்யூனிட்டி உண்டு என்பதால், டெல்லி போலீஸ் விட்டு விட்டனர். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close