Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அத்துமீறும் பாகிஸ்தான்: தொடரும் துப்பாக்கிச்சண்டை

நேற்று இரவு ஜம்மு - காஷ்மீர் கேரன் பகுதியில் பாக்., ராணுவம் அத்துமீறியது. இதற்கு, இந்திய ராணுவம் தந்த பதிலடியில் பாகிஸ்தானின் 4 நிலைகள் அழிக்கப்பட்டன. மேலும், இன்று அதிகாலை முதல் ஆர்.எஸ்.புரா, ஹிரா நகர் பகுதிகளில் பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் திருப்பி தாக்குதல் நடத்துகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ