Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் 30 வீடுகள் எரிந்து நாசம்

புதுச்சேரி: ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதோடு உயிர்பலிகளும் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீயால் ஏராளமான வீடுகளும் சேதமடைகிறது. இந்த வருடம் தீபாவளி பட்டாசால் புதுச்சேரியில் 30 வீடுகள் எரிந்து நாசமாகி இருக்கின்றது.

- ஜெ.முருகன்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close