Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலவசத்திற்கு பதில் முன்னேற்றம் - கிரண் பேடி

புதுச்சேரி, பாகூர் கிராமத்திற்கு சென்ற கவர்னர் கிரண் பேடியிடம் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று முறையிட்டனர். அதற்கு, 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டு கேட்டு உங்களைத் தேடி வரும் அரசியல்வாதிகளிடம் இலவசங்களுக்கு பதிலாக கிராம முன்னேற்றம் வேண்டும் எனக் கேளுங்கள்' என்று கூறியிருக்கிறார்.

 - ஜெ.முருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ