Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போபால் சிறையில் 8 சிமி பயங்கரவாதிகள் தப்பியோட்டம்

மத்தியப்பிரதேசத்தின், போபால் மத்திய சிறையில் இருந்து 8 சிமி பயங்கரவாதிகள் இன்று காலை தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் சிறைக் காவலாளியை கொன்று, போர்வைகளை கயிறாக பயன்படுத்தி தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பியோடிய பயங்கரவாதிகளை காவல்துறை தேடி வருகின்றனர். மத்தியப்பிரதேச சிறையில் இருந்து சிமி பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close