Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரள பள்ளிகளுக்கு பிரத்யேக 'விக்கிபீடியா'

கடந்த 2009-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் பள்ளிகளுக்கென்று, பிரத்யேகமாக 'விக்கிபீடியா' ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளின் தரவுகளும் ஒரே இடத்தில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அறிவித்தது கேரள அரசு. ஆனால், இரண்டே வருடத்தில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.


தற்போது, அந்த திட்டத்தை மீட்டும் உருவாக்கம் செய்யப் போவதாக கூறி இருக்கிறது, கேரளம். ஐடி@ஸ்கூல் ப்ராஜெக்ட் என்ற பெயரிலான இந்த திட்டம் வரும் நவம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து, செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. www.schoolwiki.in என்ற இணைய முகவரியில் விவரங்கள் கிடைக்கும் என்று பினராய் விஜயன் தலைமையிலான அரசு கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close