Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிட்சா, பர்கர், காஃபி' என்ற வார்த்தைகள் பயன்படுத்தி உளவு பார்த்தவர் கைது

உத்தரப்பிரதேச அமைச்சர் முனாவர் சலீமின் உதவியாளர் ஃபராஹத். பாகிஸ்தான் தூதருடன் கோடு வார்த்தைகள் மூலம், தொடர்பு கொண்டிருந்ததாக  தகவல்கள் வந்துள்ளன.

 

சமீபத்தில், இந்திய அரசாங்கத்தால், ராணுவ ரகசியங்களை உளவு பார்த்தார் என்று புகார் சுமத்தப்பட்டு, நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மெஹமூத் அக்தர். அவருடனும் ஃபராஹத் கோடு வார்த்தைகள் மூலம் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஃபராஹத், 'பிட்சா, பர்கர் மற்றும் காஃபி' போன்ற கோடு வார்த்தைகளை பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close