Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவில் தெருநாய்களை கொன்றால் தங்க நாணயம் பரிசு

கேரளாவில் தெருநாய்களை கொல்வோருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லைகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களின் தொல்லைகளைத் தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாய்களை அதிக அளவில் கொல்லும் பஞ்சாயத்து நகராட்சி தலைவர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என கேரளா செயிண்ட் தாமஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close