Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய இரும்பு மனிதரை தலைவணங்குகிறேன்: மோடி


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின்  141-வது பிறந்த தினத்தையொட்டி  டெல்லியில் உள்ள அவரது  நினைவிடத்தில்,  பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

 

 

பிரதமருடன்  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு ஆகியோரும் சர்தார் வல்லபாய் படேலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் இரும்பு மனிதருக்கு தலைவணங்குவதாக மோடி ட்வீட் செய்துள்ளார். 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ