Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதிகள் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படவில்லை: மத்திய அரசு

நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படக்கூடும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதை மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மறுத்துள்ளார். 

டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நீதிபதிகளின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதனால் நீதிபதிகள் மத்தியில் பயம் நிலவுகிறது, இது உண்மையாக இருப்பின் நீதித்துறையின் மீது நடத்தப்படும் மிகப் பெரிய தாக்குதலாக இருக்கும்” என கூறியது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close