Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.1,093.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.1,093.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யவும் மறுசீரமைப்பு பணிக்காகவும் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close