Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும் : மோடி வலியுறுத்தல்

தமிழ். ஒடியா போன்ற பிராந்திய மொழிகளை குழந்தைகள் கற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின்  141-வது பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் பேசிய மோடி, “ பாஜாக-வில் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்த வல்லபாய் படேலின் சிந்தனைகளை பின்பற்றுகிறேன். பெண்களுக்கான இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியவர் படேல்” என பேசினார்.

மேலும் குழந்தைகளின் மொழி ஆற்றல் பற்றி பேசிய மோடி, “  குழந்தைகள் சரளமாக ஸ்பானிஷ் அல்லது பிரஞ்சு பேசும்போது நாம் பெருமை கொள்வதில் தவறில்லை ஆனால் தமிழ், ஒடியா போன்ற பிராந்திய மொழிகளையும் குழந்தைகள் கற்க வேண்டியது அவசியம் ”என தெரிவித்துள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close