Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜம்முவில் பயங்கரவாதிகளுடன் ராணுவ வீரர்கள் சண்டை

இந்திய-பாகிஸ்தான் எல்லை கடந்த சில நாட்களாக பதற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கி சண்டையில் 15 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர் . இதற்கிடையில் நேற்று நடந்த சண்டையில் இரண்டு இந்திய வீரர்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர் இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பலத்த துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. மேலும், சம்பா, ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் மூன்று பொது மக்கள் காயமடைந்துள்ளனர். குறிப்பாக சம்பா மாவட்டத்தில் 19 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close