Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரி சுதந்திர நாள் இன்று

இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த போது, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களின் கையில் இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி கடந்த 1954- ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி பிரெஞ்சுக் காரர்களிடம் இருந்து விடுதலை பெற்றது.

இன்று புதுச்சேரியின் சுதந்திர தினம். இதைமுன்னிட்டு அம்மாநிலத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. முதலமைச்சர் நாரயணசாமி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close