Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எட்டாம் வகுப்பு வரை யோகா கட்டாயம் ஆக்கப்படுமா?

யோகாவை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என்று கோரும் பொதுநல வழக்கை வரும் 7-ம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான மூவர் அமர்வு விசாரிக்க உள்ளனர்.


இதில், 'தேசிய யோகா திட்டம்' பற்றியும் விரிவாக அலசப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழக்கை, டெல்லி பாஜக-வின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் தொடுத்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close