Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.பி.பி-க்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது

 

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டி விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு இந்தியன் பிலிம் பர்சனாலிட்டு விருது வழங்கப்பட உள்ளதாகவும், 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close