Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மும்பை பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 7 பேர் கைது


மும்பை அம்போலி பகுதியில் 28 வயது பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன்  மும்பை ஜோகேஷ்வரியில் உள்ள குடிசைப் பகுதியில் வாடகைக்கு நேற்று இரவு வீடு தேடிக் கொண்டிருந்தபோது, கணவரை தாக்கி, அந்த பெண்ணை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close