Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகிஸ்தான் அத்துமீறல் : 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில்  பாகிஸ்தான் படையினர்  தொடர்ந்து  தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு ராம்கர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். ராணுவத்தினர் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு நாட்கள் முன்னர் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ