Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவில் குண்டு வெடிப்பு : உயிர் சேதம் இல்லை


கேரளாவில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரில் திடீரென்று குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த கார் குண்டுவெடிப்பில், அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. இன்று பிற்பகல் கார் ஒன்றில் திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  கார் குண்டு வெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக   வெடிகுண்டு ஸ்க்வாட்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close