Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனைவருக்கும் கழிப்பறை: சாதனை படைத்தது கேரளா

திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம் இல்லாத மாநிலங்களின் பட்டியலில், கேரளாவும்  இணைந்துள்ளது.

நாடு முழுவதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பதற்காக கழிப்பறைகள் கட்டுவதற்கு, மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது.

அதன்படி, சிக்கிம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்கள் ஏற்கனவே திறந்தவெளியில், மலம் கழிக்கும் அவலம் அற்ற மாநிலங்களாக,  அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலமும் தற்போது இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இதற்கான அறிவிப்பை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close