Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியது

இந்தியா - இலங்கை மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கியுள்ளது. இதில், இருநாட்டு மீனவர்கள் பிரச்னை குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர், இலங்கை தரப்பு தூதரக அதிகாரிகள், இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ