Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாகிர் நாயக் அமைப்பின் வெளிநாட்டு நிதியை முடக்கவுள்ளது உள்துறை அமைச்சகம்

'இஸ்லாமிக் ஆய்வு நிறுவனம்' என்ற ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி, மத்திய உள்துறை அமைச்சகத்தால் முடக்கப்பட உள்ளது. ஆறு மாதத்திற்கு இந்த நிதி முடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

'சமூக மற்றும் கல்வி சார்ந்து' இயங்காமல், தீவிர கருத்துகளிலும் 'வெறுப்பு பிரசாரத்திலும்' ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த நிதி முடக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ