Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 174 பள்ளிகள் மூடப்படுகிறது

இந்தியா- பாகிஸ்தான் எல்லையிலுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் 174 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த புர்கான் வானி கொல்லப்பட்டதில் இருந்து, இதுவரை 25 பள்ளிகள் தாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, எல்லையோரத்தில் உள்ள 174 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

தொடர்ச்சியாக இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால் கூட இந்த உத்தரவு போடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ