Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லியில் தீ விபத்து : 3 பேர் பலி

புதுடெல்லி, ஷாதராவில் மோகன்பார்க் பகுதியில் கட்டடம் ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை. அதிகாலை 5 மணியளவில் கார் பார்க்கிங் பகுதியில் தீப்பிடித்து பின்னர் கட்டடம் முழுவதும் பரவியதாக  தீயணைப்பு வீரர் தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ