Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்கக் கோரி அமெரிக்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை பார்க்கும்போது, ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்தியாவின் முக்கிய வழிப்பாட்டுத்தலங்கள்,
மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தக்கூடும். எனவே இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்”, என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close