Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் கடத்திய பாலிவுட் தயாரிப்பாளர்

ராஜஸ்தானின் உதய்பூரில் ஒரு தொழிற்சாலையில் ரூ .3,000 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) உதய்பூரில் உள்ள ’Marudhar Drinks’ என்னும் தொழிற்சாலையில் நடத்திய  சோதனையில் ஒரு அரை முழுவதும் தடை செய்யப்பட்ட போதை மாத்திரை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். 23.5 மெட்ரிக் டன் எடையுள்ள சுமார் 2 கோடி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் சந்தை மதிப்பு 3,000 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் டிஆர் ஐ அதிகாரிகளால் 3,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல்முறை. இந்த மிகப் பெரிய கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட  பாலிவுட் தயாரிப்பாளர்  சுபாஷ் துதானி மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close