Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு 2 பில்லியன் டாலர் ஈக்விட்டி ஃபண்ட்

இந்திய அரசுடன் மாநில அரசு இயக்கும் மூன்று நிறுவனங்கள் இணைந்து  இயற்கை எரிசக்தி ஆற்றலுக்காக  2 பில்லியன் டாலர்  வரை ஈக்விட்டி ஃபண்ட் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்காக ஒதுக்கட்டுள்ள இந்த நிதி மூலம், டெல்லியின் சுத்தமான எரிசக்தி ஆற்றல் இலக்குகளை அடைய முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த நிதி Clean Energy Equity Fund (CEEF)  என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தில் தேசிய முதலீடு நிதியம்,  நிதி அமைச்சகத்தின்  உள்கட்டமைப்பு நிதி மற்றும் மாநில அரசின் சில நிறுவனங்கள் சுமார் 600 மில்லியன் டாலர் வரை வழங்கவுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்குள், இந்தியாவில் 175 ஜிகாவார்ட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்ததது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close