Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுரங்க முறைக்கேடுகளைத் தடுக்க புதிய ஆயுதம், ”ட்ரோன் விமானம்”

இந்தியாவில் நடைபெறும் சட்டவிரோத சுரங்க முறைகேடுகளைத் தடுக்க, இந்திய சுரங்கங்கள் அமைச்சகம் புதிய ஆயுதமாக ஆளில்லா ட்ரோன் (Drones) விமானங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

 கடந்த மாதம் செயற்கைக்கோள் மூலம் செயல்படும் சுரங்க கண்காணிப்பு அமைப்பைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த இந்திய சுரங்க அமைச்சகம், தற்போது ஆளில்லா ட்ரோன் விமானங்களை பயன்படுத்த மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “ ஆளில்லா ட்ரோன் விமானங்கள், சுரங்க பகுதிகளில் இரவில் டிரக் மூலம் நடைபெறும்  சட்டவிரோத கடத்தலைக் கண்காணிக்க உதவியாக இருக்கும்”, என சுரங்கங்கள் அமைச்சரகத்தின் இயக்குநர் ப்ரிதுல் குமார் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close