Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிமி தீவிரவாதிகளின் மெகா ப்ளான்: போபால் சிறையில் திடுக் தகவல்

மத்தியப்பிரதேசத்தின் போபால் சிறையில் இருந்து 8 சிமி தீவிரவாதிகள் கடந்த திங்கள்கிழமை தப்பித்துச் சென்றனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து போபால் சிறையில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிமி தீவிரவாதிகள் பாத்ரூம் சோப்பை வைத்து போலி சாவிகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.


அதன்படி, இதுவரை 17 போலி சாவிகளை மீட்டுள்ளதாக போபால் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் தீபாவளி அன்றே தப்பித்து செல்ல ப்ளான் செய்தார்களாம். 29 சிமி பயங்கவராதிகள் எஸ்கேப் ஆக திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ