Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 மாநிலங்களில் முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு

சிபிஐ(மாவோயிஸ்ட்) கட்சி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா, மகாராஷ்டிரா உட்பட ஐந்து மாநிலங்களில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.


ஒடிசா, மால்காங்கிரியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டருக்கு கண்டனம் தெரிவித்து இந்த முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர் .

 

இதனால், ஆந்திர-ஒடிசா எல்லையோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாவோயிஸ்ட்கள் 24 மணி நேர கடையடைப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ