Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியை சூழ்ந்த பனிப்புகை

உலகளவில் மிக மோசமான காற்று தரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக உலக காற்று மாசு தரவுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகையை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக வட இந்திய பகுதிகளில் காற்று மாசு அதிகம் காணப்படுவதாக இந்திய சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று அதிகாலை டெல்லியில் பனிப்புகை சூழ்ந்து காட்சியளித்துள்ளது. கட்டடங்கள், வாகனங்கள் பனிமூட்டத்தினால் மூடப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரம் மிக மோசமான அளவை எட்டி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் அசுத்த காற்றை சுவாசித்து வருவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close