Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோதுமை 2 ரூபாய், அரிசி 3 ரூபாய் : மோடி அரசின் புதிய திட்டம்

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் பயனாளிகளுக்கு கோதுமை ஒரு கிலோ  2 ரூபாய்க்கும், அரிசி ஒரு கிலோ 3 ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது.

மோடி அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் நேற்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.  இத்திட்டத்தால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் (21 பில்லியன் டாலர்) செலவாகும் என்று உணவுத் துறை அமைச்சர்  ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார். மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் இந்த திட்டம் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ