Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒடிசாவில் மூளைக்காய்ச்லால் 74 குழந்தைகள் இறப்பு

ஒடிசா மால்காங்கிரி மாவட்டத்தில், இந்த வருடத்தில் மட்டும் 74 குழந்தைகள் மூளைக்காய்ச்சலினால் இறந்துள்ளனர்.


இதுவரை பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் மால்காங்கிரியைச் சுத்தியுள்ள பழங்குடி மக்கள் என தெரியவந்துள்ளது. 74 குழந்தைகளில், 47 குழந்தைகள் கடுமையான மூளைக்காய்ச்சலாலும், 27 குழந்தைகள் ஜப்பானிய மூளைக்காய்ச்சலாலும் இறந்துள்ளனர். 

 

2011லிருந்து 2014 வரை மால்காங்கிரி மாவட்டத்தில் மொத்தமாக 15 குழந்தைகள் இந்த நோயினால் இறந்தனர். 2015ல் இறப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இவ்வாண்டு, இதுவரை 74 குழந்தைகள் இறந்துள்ளனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close