Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அவமானப்படுத்திய திரிசூர் போலீஸ்

கேரளாவில் தோழியின் கணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கேள்விகளைக் கேட்டு அவமானப்படுத்திய சம்பவத்தை பாக்யலஷ்மி என்ற திரைத்துறைக்ச் சேர்ந்த பெண் தன் முகநூல் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். 


 

கேரளாவில் பிரபல டப்பிங் கலைஞரான பாக்யலஷ்மி, தனது முகநூலில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை திரிசூர் காவல்துறை அதிகாரிகள் ‘whom did you enjoy most?’ என்று கேள்விக்கேட்டு இழிவுப்படுத்தியதாகவும் அந்த பெண் அவமானத்தால் புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, ஊடகங்கள் முன்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மூடி, நடந்த சம்பவத்தை கூற வைத்துள்ளார். அந்த பெண்ணும் தனக்கு நேர்ந்த அநீதியை கேரள ஊடகங்கள் முன்பு தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பென்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பாக்யலஷ்மி கேரள முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close