Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்திய சோனாக்ஷி சின்கா

சோனாக்ஷி சின்கா மற்றும் ஜான் ஆபிரகாம், இன்று இந்தியா கேட் அருகே உள்ள அமர் ஜவான் ஜோதியில்,  இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

 ”ஃபோர்ஸ் 2” (Force 2) என்னும் திரைப்படப் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக இருவரும் காக்கி உடையில் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர். ராணுவம் சம்பந்தப்பட்ட இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு ராணுவ வீரர்கள் மீதான மரியாதை மிகவும் அதிகமாகிவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃபோர்ஸ் 2 திரைப்படம் பல உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஆபிரகாம் தெரிவித்துள்ளார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ