Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்

அன்னிய செலாவணி மோசடி செயலுக்காக  (FERA violation)  விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

சட்டவிரோத பணபரிவர்த்தனைகளில் ஈடுப்பட்டதாக மல்லையா மீது அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில் அவருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”விஜய் மல்லையா சட்டங்களை துட்சமாக எண்ணுகிறார். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லை” என தெரிவித்த நீதிமன்றம், மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close