Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

NDTV மீதான தடை கருத்துசுதந்திரத்துக்கு எதிரானது : எடிட்டர்கள் சங்கம் #NDTVBanned

 

’NDTV India’ மீது நவம்பர் 9-ம் தேதி 24 மணி நேர தடை விதித்துள்ளது வருத்தமளிப்பதாக  பிராட்காஸ்ட் எடிட்டர்கள் சங்கம் (BEA) அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என BEA வலியுறுத்தியுள்ளது. 

முன்னணி செய்தி நிறுவனங்களின் மூத்த பத்திரிகையாளர்களை கொண்ட சங்கம்  BEA, என்.டி.டிவி மீது விதிக்கப்பட்டுள்ள தடை அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ”என்.டி.டிவி நடுநிலையாகத்தான் பதன்கோட் தாக்குதல் பற்றிய செய்தியை ஒளிப்பரப்பியுள்ளது. மத்திய அரசு செய்தி சேனலுக்கு தடை விதித்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது” என  குறிப்பிட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close