Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

17 ஆண்டுகள் இல்லாத கடும் பனிமுட்டம் : டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக நாளையும் டெல்லி மாநகராட்சி பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 17 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 7 நாட்களாக கடும் பனிப்புகையால் டெல்லி மூடப்பட்டுள்ளது.  டெல்லி மட்டுமல்லாமல் பல வடமாநிலங்களில் பனி மூட்டம் நிலவி வருகிறது. மேலும் டெல்லியில் கடுமையான பனி மூட்டத்தில் போதிய வெளிச்சமின்மையால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 



 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close