Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

11,319 தொண்டு நிறுவனங்கள் உரிமம் ரத்து : மத்திய அரசு அதிரடி

ஜூன் இறுதிக்குள் புதுப்பிக்கத் தவறிய 11,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் லைசன்ஸை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஜூன் 30-க்குள் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும். பல மாதங்கள் கடந்தும், 11,319 தொண்டு நிறுவனங்கள் இதுவரை உரிமங்களை புதுபிக்க விண்ணப்பிக்கவில்லை. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் உரிமம் புதுப்பிக்காத 11,319 நிறுவனங்களின் லைசன்ஸை ரத்து செய்துள்ளதாக செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்