Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாட்டில் முதல் முறையாக நெல்லித்தோப்பு தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு

இந்தியாவில் முதல் முறையாக புதுச்சேரி நெல்லித் தோப்பு தொகுதியில் ராணுவ வீரர்கள் வாக்களிக்க வசதியாக ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,நெல்லித் தோப்பு தொகுதியைச் சேர்ந்தவராக இருந்து, ராணுவத்தில் பணிபுரிபவர்கள் இடைத்தேர்தலில் ஆன்லைன் மூலமாக வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ