Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்று மாசு பற்றிய ஆய்வு, இந்தியாவில் அநேக நகரங்களில் நடத்தப்படுவதில்லை

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, 94 நகரங்களில் காற்று மாசு பற்றிய எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை என்று மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில், தீபாவளிக்குப் பிறகு நிலவும் காற்று மாசு பற்றி பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 94 நகரங்களில் காற்று மாசு பற்றிய எந்த ஆய்வும் செய்யப்படுவதில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மேலும், குறிப்பிட்ட 29 நகரங்களிலேயே காற்று மாசு ஆய்வு எப்போதும் நடத்தப்படுகிறது என்றும் மாசு கட்டுபாட்டு வாரியம் கூறுகிறது.


சமீபத்தில், உலக சுகாதார அமைப்பு, உலகின் மாசடைந்த 20 நகரங்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில், 10 நகரங்கள் இந்தியாவில் இருப்பவை.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ