Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புழக்கத்துக்கு வருகின்றனவா 2,000 ரூபாய் நோட்டுகள்?

இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்துக்கு வருவதாகக் கூறி, அதன் மாதிரி வகைப் படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் ஆர்.பி.ஐ. வங்கி ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பை ஆர்.பி.ஐ. இன்னும் வெளியிடவில்லை. மேலும்,  ரூ.2,000 நோட்டை மைசூரு ஆர்.பி.ஐ அச்சகத்தில் அச்சிட்டுவிட்டதாகவும், விரைவில் மக்களின் புழக்கத்துக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. படத்தில் காந்தியின் படம் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ